கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் சேவிஸ் வீதி சந்தியில் மணல் ஏற்றி கிளிநொச்சியை நோக்கி வந்த டிப்பர் வாகனம் வேறொரு வாகனத்தை முந்தியபோது எதிரே வந்த மோட்டர் வண்டியை நீண்ட தூரம் இழுத்து நசித்தது…
மோட்டர் சைக்கிளில் வந்த கிளி பாரதி புரத்தைச்சேர்ந்த இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் துண்டாடப்பட்டு
தலைக்கவசம் நசுங்கிய நிலையில் காணப்படுகின்றது
படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலை அவசரசிகிச்சைப்பிரிவில்…
பாடுகாயமடைந்தவர் சிவில்பாதுகாப்புப்படை உத்தியோகத்தர் என்று அறிய முடிகின்றது
ரிப்பரை செலுத்தி வந்த சாரதி வடபிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்குள் தப்பியோடியுள்ளார்


