உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? உலகம் முழுவதும் புதிய நம்பிக்கை!
4½ ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரில் தற்போது ஒரு முக்கியமான மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதின்:சமாதான ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Zelenskiy: அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் விரைவில் Kyiv மற்றும் Moscow ஆகிய இரு இடங்களுக்கும் செல்ல உள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவும் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் தொடரும் என தெரிவித்துள்ளது.

