இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்களின் முதற்தர சராசரிகள்.

இத்தனை தாமதமாக சொனால் டினூஷ, பசிந்து சூர்யபண்டார ஆகியோருக்கு டெஸ்ட் அறிமுகம் வழங்கப்பட்டதைப் பற்றி ஹர்ஷ போக்லே தனது ஆச்சரியத்தை ரசன் ஆர்னோல்டுக்கு சொன்ன வேளையில் காண்பிக்கப்பட்ட தரவு.

பரந்த சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஹர்ஷவுக்கு மட்டுமல்ல, சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் எங்களுக்கே தெரிந்த இந்த வீரர்களின் திறமைகள் தேர்வாளருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது தான் இலங்கையின் ஆச்சரியங்களில் இன்னொன்று !!

இன்னும் வெளியே கழகங்களுக்காக ஆடிக்கொண்டிருக்கும் பல தகுதியும் திறமையும் கொண்ட வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

Recommended For You

About the Author: admin