பிரான்ஸில் பாடசாலைக்குச் சென்ற 18 வயது இலங்கைப் பூர்வீக மாணவி விபத்தில் உயிரிழப்பு!

பிரான்ஸில் துயரச் சம்பவம்! – பாடசாலைக்குச் சென்ற 18 வயது இலங்கைப் பூர்வீக மாணவி விபத்தில் உயிரிழப்பு!

பிரான்ஸில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த 18 வயதுடைய மாணவி ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

அவர் இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை, தனது தோழியுடன் மின்சார ஸ்கூட்டரில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பிரான்ஸில் வாழும் இலங்கைப் பூர்வீக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin