இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்காக 14 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வாவும், துணைத் தலைவராக கமிந்து மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
📍 இடம்: கொழும்பு SSC மைதானம்
📅 போட்டி: ஆகஸ்ட் 23–27
இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளவர்கள்:
லஹிரு உதார, கமில் மிஷார, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சஹான் ஆராச்சிகே, சோனால் தினூஷ, நிரோஷன் டிக்வெல்ல, கேஷர நுவந்த, பிரபாத் ஜயசூரிய, மிலான் ரத்நாயக்க, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ மற்றும் விஷ்வ பெர்னாண்டோ.

