இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கடந்த 21ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை 3,400 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், 24 கரட் தங்கத்தின் விலை 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை 317,400 ரூபாவாக காணப்படுவதுடன், 24 கரட் தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக காணப்படுகின்றது.

 

கடந்த சில நாட்களாக குறைவடைந்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin