250 கோடியை நெருங்கும் ‘ஜனநாயகன்’: 6 நாட்களின் வசூல் நிலவரம்!

250 கோடியை நெருங்கும் ‘ஜனநாயகன்’: 6 நாட்களின் வசூல் நிலவரம்!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வார இறுதியில் நல்ல வசூலைப் பெற்ற நிலையில், வார நாட்களில் சரிவைச் சந்தித்துள்ளது.

நேற்றைய தினம் இந்தியாவில் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது திங்கட்கிழமை வசூலை விட 24.9% குறைவாகும்.

 

படத்தின் மொத்த இந்திய வசூல் 143.40 கோடி ரூபாயை எட்டியுள்ளது. உலகளவில் 250 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகச் செய்திகள் வெளியாக்கம் பெற்றாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Recommended For You

About the Author: admin