கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மகேஷ் சேனரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார

