2026 கால்பந்து செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆர்ஜன்டீனா தெரிவாகியுள்ளது.

2026 கால்பந்து செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆர்ஜன்டீனா தெரிவாகியுள்ளது.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் அடிப்படையில் தோற்கடித்ததன் மூலம் ஆர்ஜன்டீனா அணி, இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

இதன்படி அந்த அணி, எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Recommended For You

About the Author: admin