கிளிநொச்சியில் யுவதி ஒருவரை வாகனத்தில் இடித்து ஏற்றிய இளைஞன்!

கிளிநொச்சியில் யுவதி ஒருவரை வாகனத்தில் இடித்து ஏற்றிய இளைஞன்!

இதனை கவனித்த மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்த போது வீதி போக்குவரத்து பரிசோதனையில் இருந்த அதிகாரி குறித்த வாகனத்தையும் காதலன் என்று கூறிய வாகன சாரதியை விசாரணைக்கு உட்படுத்தி காயமடைந்த யுவதியை சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin