ஒரு ரயில்… இரட்டை கண்டெய்னர்கள்… இந்திய ரயில்வேயின் அசத்தல் முயற்சி!
🚆 இந்திய ரயில்வே டபுள்-ஸ்டாக் (Double Stack) சரக்கு ரயில்கள் மூலம் ஒரு கண்டெய்னரின் மேல் மற்றொரு கண்டெய்னரை அடுக்கி சரக்குகளை கொண்டு செல்கிறது.
📦 இதன் மூலம் ஒரே ரயிலில் அதிகளவு சரக்குகளை எடுத்துச் செல்ல முடிவதுடன், செலவும் நேரமும் குறைய உதவுகிறது.
🇮🇳 சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது.

