FIFA உலகக் கோப்பை 2026… சாம்பியன் அணிக்கு காத்திருக்கும் ₹476 கோடி!

FIFA உலகக் கோப்பை 2026… சாம்பியன் அணிக்கு காத்திருக்கும் ₹476 கோடி!

⚽ 2026 FIFA உலகக் கோப்பை தொடருக்கான மொத்த பரிசுத் தொகை $655 மில்லியன் (சுமார் ₹6,230 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது.

🏆 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு $50 மில்லியன் (சுமார் ₹476 கோடி) பரிசாக வழங்கப்பட உள்ளது.

💰 அணிகளுக்கான பரிசுத் தொகை விவரம்:

 

🥇 சாம்பியன் – $50 மில்லியன் (₹476 கோடி)

 

🥈 இரண்டாம் இடம் – $33 மில்லியன் (₹314 கோடி)

 

🥉 மூன்றாம் இடம் – $29 மில்லியன் (₹276 கோடி)

 

🏅 நான்காம் இடம் – $27 மில்லியன் (₹257 கோடி)

 

⚽ 5–8வது இடங்கள் – $19 மில்லியன் (₹181 கோடி)

 

⚽ 9–16வது இடங்கள் – $15 மில்லியன் (₹143 கோடி)

 

⚽ 17–32வது இடங்கள் – $11 மில்லியன் (₹105 கோடி)

 

⚽ 33–48வது இடங்கள் – $9 மில்லியன் (₹86 கோடி)

 

🌍 48 அணிகள் பங்கேற்கும் முதல் FIFA உலகக் கோப்பை தொடராக 2026 பதிப்பு அமையவுள்ளது. இதனால் பரிசுத் தொகையும் முந்தைய தொடர்களை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin