இந்தியா – ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி 

இந்தியா – ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் – குஜராத் டைட்டன்ஸ் தோல்வி!

👉 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, ஐபிஎல் 2026 சாம்பியன்ஷிப்பை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

👉 அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 31, 2026 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், RCB 156 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாகத் துரத்தி, குஜராத் டைட்டன்ஸை (GT) 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

👉 விராட் கோலி, 42 பந்துகளில் 75 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) எடுத்து, அணியின் வெற்றிக்கு அஸ்திவாரமாயிருந்தார். இதற்காக அவர் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.

Recommended For You

About the Author: admin