பிரீமியர் லீக் – முதல் போட்டியிலேயே மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி
ஹல் சிட்டி அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
பிரீமியர் லீக் சீஸனின் முதல் போட்டியில், ஹல் சிட்டி அணி 2-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அதிர்ச்சி …

