ஈரான் – அதிபர் பதவி விலகல் வதந்தி 

🛑 ஈரான் – அதிபர் பதவி விலகல் வதந்தி

“அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலகவில்லை” – வதந்திகளை மறுக்கும் ஈரான் அரசு!

👉 “சில வெளிநாட்டு ஊடகங்கள்” வெளியிட்டதாகக் கூறப்படும், அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலகியதாக வெளியான அறிக்கைகளை ஈரான் அரசின் தகவல் பேரவைத் தலைவர் மறுத்துள்ளார்.

 

👉 “பெசெஷ்கியான் பதவி விலகியதாகக் கூறப்படும் கூற்றுகள் யதார்த்தத்துடன் எந்த தொடர்பும் இல்லை” என்று எலியாஸ் ஹஸ்ரத்தி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

👉 “இந்த அறிக்கைகளின் பின்னால் இருப்பவர்கள் பொதுமக்களுக்குத் தகவல் வழங்குவதை விட, விரக்தி, பிளவு மற்றும் தேசிய ஒற்றுமையில் குழப்பத்தை விதைப்பதிலேயே அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் இறுதியில் தோல்வியடைவார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin