இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்
விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக முத…

