“தமிழகத்தின் உரிமைகள் பேசப்பட வேண்டிய நேரத்தில்
வெறும் 10 நிமிட சந்திப்பா?”
பிரதமர் மோடியை வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்த முதலமைச்சர் விஜய்
தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், நிதி, திட்டங்கள் குறித்து வலியுறுத்த வேண்டிய சந்திப்பு
இவ்வளவு குறைந்த நேரத்தில் முடிந்தது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது
தமிழக முதல்வர்கள் – பிரதமர் சந்திப்பு வரலாற்றிலேயே
இதுவே மிகக் குறைந்த நேர சந்திப்பு என கூறப்படுகிறது
“தமிழக நலனுக்கு அழுத்தம் கொடுத்தீர்களா
அல்லது சம்பிரதாய சந்திப்பாகவே முடிந்ததா?”

