பாதுகாப்பற்றது… தரமற்றது…Nestle பவுடருக்குத் தடை!

பாதுகாப்பற்றது… தரமற்றது…Nestle பவுடருக்குத் தடை!

FSSAI சோதனையில் சிக்கியது என்ன?

பிரபலமான Nestlé Low Fat Dairy Whitener தயாரிப்புக்கு FSSAI தடை விதித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள The Lalit ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி, அரசு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில் “Substandard” மற்றும் “Unsafe” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த தயாரிப்பில் என்ன குறிப்பிட்ட பிரச்சனை கண்டறியப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு இன்னும் வெளியாகவில்லை.

மில்க் பவுடர் வாங்கும்போதும், ஹோட்டல்களில் டீ/காபி குடிக்கும்போதும் கவனமாக இருங்கள்.

Recommended For You

About the Author: admin