அடுத்த பரபரப்பு.! குழந்தைகள் முன் சங்கீதாவிடம் விஜய் அப்படி நடந்துக்குவார்.

அடுத்த பரபரப்பு.! குழந்தைகள் முன் சங்கீதாவிடம் விஜய் அப்படி நடந்துக்குவார். விஜய் பற்றி சுசித்ரா சொன்ன ‘ஷாக்’ தகவல்கள்.!!

பாடகியும் சர்ச்சைக்குரிய விமர்சகருமான சுசித்ரா, நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

விஜய் தனது மனைவி சங்கீதாவை குழந்தைகள் முன்னிலையிலேயே பலமுறை அடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், விஜய்யின் தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய் மற்றும் சங்கீதா இடையே விவாகரத்து நடைமுறைகள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்குப் பல சபலங்கள் இருப்பதாகவும், ஆனால் தன் மனைவியின் மீது கை வைக்கும் அளவிற்கு அவர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் இந்தச் செயல் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், விஜய் தனது குடும்பத்தின் மீதான நேர்மையை (Loyalty) ஏற்கனவே இழந்துவிட்டதாகவும், அவர்களுக்கிடையேயான அன்பு எப்போதோ மறைந்துவிட்டதாகவும் சுசித்ரா சாடியுள்ளார்.

அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், சுசித்ராவின் இந்தத் தனிப்பட்டத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Recommended For You

About the Author: admin