இன்ஸ்டாவிலும் இனி லைவ் லொகேஷன் பகிரலாம்

இன்ஸ்டாகிராமிலும் இனி லைவ் லொகேஷனை பிறருக்கு நேரடி குறுஞ்செய்தி மூலம் பகிர்ந்துகொள்ள முடியும்.

இன்ஸ்டாகிராமிலும் தற்போது லொகேஷன் ஷேரிங் எனும் புதிய அம்சம் வந்துவிட்டது.

இந்த லைவ் லொகேஷன் அம்சம் டிஃபொல்ட்டாக ஆக ஸ்விட்ச் ஓஃப் செய்யப்பட்டிருக்கும்.

மேலும் ப்ரைவட்டாக DMகளில் மட்டுமே இதனை பகிர முடியும்.

நீங்கள் ஒருவருக்கு லொகேஷன் ஷேர் செய்தால் நீங்கள் இருவர் மட்டுமே அதனைக் காண முடியும். வேறு யாருக்கும் இதை ஃபொர்வட்ர்ட் செய்ய முடியாது.

Recommended For You

About the Author: admin