விண்வெளியில் மின்சாரம் தயாரித்து பூமிக்கு அனுப்பும் அமெரிக்க திட்டம்!

விண்வெளியில் மின்சாரம் தயாரித்து பூமிக்கு அனுப்பும் அமெரிக்க திட்டம்!

அமெரிக்காவின் Department of War, விண்வெளியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து,

அதை பூமிக்கு அனுப்பும் தொழில்நுட்பத் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக நிதியளித்து வருகிறது.

மிகப்பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தி,

அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஆற்றல் கற்றைகள் மூலம் பூமிக்கு அனுப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

இந்த முயற்சி வெற்றியடைந்தால், விண்வெளியில் இருந்து தொடர்ந்து மின்சாரம் பெறுவதற்கான புதிய வழிக்கு இது வழிவகுக்கலாம்.

Recommended For You

About the Author: admin