ஆட்ட நாயகன்!
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண் போட்டியில் சதமடித்து அசத்திய இலங்கை அணி வீரர் சண்முகநாதன் ஷாருஜன் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.