யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.