பங்களாதேஷ் வீரரின் மன்கட் முயற்சியை கேலி செய்த இங்கிலாந்து வீரர்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் காலித் அஹமட் மேற்கொண்ட மன்கடிங் முயற்சி தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்படி, “மங்கட்டை விட மோசமான ஒன்று மட்டுமே உள்ளது…

ஒருவரை மன்கட் செய்ய முயற்சித்து தோல்வியடைவது” என்று பென் டக்கெட் டுவீட் செய்துள்ளார்.

Recommended For You

About the Author: admin