முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 11 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 11 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 1:0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது

Recommended For You

About the Author: admin