புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகள் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை அசாதாரணமாக அதிகரித்துள்ளதால் புற்றுநோயாளிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin