கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு நாளை (டிசம்பர் 31) கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

அதன்படி காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி, லோட்டஸ் வீதி, நவம் வீதி உள்ளிட்ட பல வீதிகள் நாளை மாலை 5.00 மணி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin