தங்க விலை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி  22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 168,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 182,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது

Recommended For You

About the Author: admin