இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.