பிரபல நடிகர் ஜுனியர் பாலையா காலமானார்!

நடிகர் பாலையா
கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜுனியர் பாலையா.

70 வயதான இவர் இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கம் இல்லத்தில் உயிர் பிரிந்தது.

இவர் மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜுனியர் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor