உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய நாளுக்கான (19.08.2023) தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,550.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,400.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய்19,760 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று158,050.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.