தமிழக முதலமைச்சர் விஜய்யின் நெகிழ்ச்சியான செயல்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் நெகிழ்ச்சியான செயல்! V.S. பாபுவின் இறுதி ஊர்வலத்தில் தானே சுமந்து சென்ற திருவுடல்!

V.S. பாபுவின் மறைவையடுத்து நடைபெற்ற இறுதி நிகழ்வில் தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் நேரில் கலந்துகொண்டார்.

இதன்போது, V.S. பாபுவின் திருவுடலை விஜய் தனது தோளில் சுமந்து சென்ற காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

ஒரு முதலமைச்சராக இருந்தபோதிலும், இறுதி மரியாதை செலுத்தும் வகையில் அவர் நேரடியாக திருவுடலைச் சுமந்து சென்ற செயல் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.

 

இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Recommended For You

About the Author: admin