மட்டு களுவாஞ்சிகுடியில் பாரம் தாங்காது உடைந்த டிப்பர் அடிப் பகுதி

மட்டு களுவாஞ்சிகுடியில் பாரம் தாங்காது உடைந்த டிப்பர் அடிப் பகுதி

மட்டு கல்முனை சாலை வழியே பயணித்த டிப்பரின் டிப்பகுதி உடைந்துள்ளது.

களுவாஞ்சிகுடி வைத்து குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றி வந்த டிப்பரின் அடிச்சட்டம் உடைந்ததனால் பெட்டி உடைந்து விழுந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

டிப்பரின் அடிச் சட்டப்பகுதி மரத்தினால் செய்யயப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது

Recommended For You

About the Author: admin