பிரிட்டன் விமானப்படை தளத்தை குறிவைத்த சதித்திட்டம்!!

பிரிட்டன் விமானப்படை தளத்தை குறிவைத்த சதித்திட்டம்!! 22 வயது இளைஞர் கைது! ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஆர்.ஏ.எப் பெயர்போர்ட்’ (RAF Fairford) விமானப்படை தளத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில்,... Read more »

ஈரானுடன் தொடர்பில் உள்ள வெளிநாட்டு வங்கிகளுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி தடை விதிக்கப்படும்!!

ஈரானுடன் தொடர்பில் உள்ள வெளிநாட்டு வங்கிகளுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி தடை விதிக்கப்படும்!! அமெரிக்க திறைசேரி எச்சரிக்கை! ஈரானின் தடைசெய்யப்பட்ட வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களைத் தொடரும் சர்வதேச வங்கிகள் மீது எந்தவித முன்னறிவிப்புமின்றியும் எந்த நேரத்திலும் நேரடித் தடைகள் விதிக்கப்படலாம் என அமெரிக்க திறைசேரி திணைக்களம்... Read more »
Ad Widget

ஆசிய நாடுகளுக்கான மசகு எண்ணெய் விலையைக் குறைத்தது சவுதி அராம்கோ!

ஆசிய நாடுகளுக்கான மசகு எண்ணெய் விலையைக் குறைத்தது சவுதி அராம்கோ! 6 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியால் வணிகர்கள் அதிர்ச்சி! உலகிலேயே அதிக அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco), ஆசிய சந்தைகளுக்கான தனது மசகு எண்ணெய் விற்பனை... Read more »

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷுக்கு மீண்டும் விளக்கமறியல் நீட்டிப்பு

கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷுக்கு மீண்டும் விளக்கமறியல் நீட்டிப்பு பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கிரிஷ் நிறுவன பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க... Read more »

நெருக்கடியில் இருந்து மீண்ட இலங்கைப் பொருளாதாரம் – உலக வங்கி அறிவிப்பு

நெருக்கடியில் இருந்து மீண்ட இலங்கைப் பொருளாதாரம் – உலக வங்கி அறிவிப்பு உலக வங்கியின் புதிய “Sri Lanka Development Update” அறிக்கையின்படி, 12 காலாண்டுகளாக தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கைப் பொருளாதாரம், தற்போது நெருக்கடிக்கு முந்தைய நிலையை மீண்டும் எட்டியுள்ளது. 2026ஆம்... Read more »

பாராளுமன்றத்தில் கிரிக்கெட் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு

பாராளுமன்றத்தில் கிரிக்கெட் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு இலங்கை கிரிக்கெட் சட்டமூலமும், அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலமும் இன்று (06) பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் சட்டமூலத்தை சமர்ப்பித்தார். கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாகம்,... Read more »

சுரேஷ் சாலே வழக்கு: மருத்துவ அறிக்கை வழங்கிய 10 வைத்தியர்கள் இன்று நீதிமன்றில்

சுரேஷ் சாலே வழக்கு: மருத்துவ அறிக்கை வழங்கிய 10 வைத்தியர்கள் இன்று நீதிமன்றில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலேவை தேசிய வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியாது எனக் குறிப்பிடும் மருத்துவ அறிக்கைகளை வழங்கிய 10 வைத்தியர்கள் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின்... Read more »

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவை ஒக்டோபர் 13ஆம் திகதி FCID-இல் ஆஜராகுமாறு அறிவிப்பு

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவை ஒக்டோபர் 13ஆம் திகதி FCID-இல் ஆஜராகுமாறு அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த... Read more »

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம போதைப்பொருள் வழக்கில் கைது

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம போதைப்பொருள் வழக்கில் கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இன்று (06) மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

சுரேஷ் சலேவை மீண்டும் CID பொறுப்பில் ஒப்படைக்க மருத்துவக் குழு அனுமதி

சுரேஷ் சலேவை மீண்டும் CID பொறுப்பில் ஒப்படைக்க மருத்துவக் குழு அனுமதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலேவை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்ற முடியும் என மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில்... Read more »