பிரிட்டன் விமானப்படை தளத்தை குறிவைத்த சதித்திட்டம்!!

பிரிட்டன் விமானப்படை தளத்தை குறிவைத்த சதித்திட்டம்!!

22 வயது இளைஞர் கைது!

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும்

‘ஆர்.ஏ.எப் பெயர்போர்ட்’ (RAF Fairford) விமானப்படை தளத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்

நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில், 22 வயது இளைஞர் ஒருவரை லண்டனில் பிரித்தானிய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

பயங்கரவாதச் செயல்களுக்கு தயாரானார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லண்டன் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினரால்

இவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin