நாகொட துப்பாக்கிச் சூடு; உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழந்தார்!

நாகொட துப்பாக்கிச் சூடு; உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழந்தார்! களுத்துறை, நாகொட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்னால் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த உணவக உரிமையாளரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  ... Read more »

2026 நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

2026 நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம் 2026ஆம் ஆண்டுக்கான சாரதா நவராத்திரி, இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பமாகி, எதிர்வருத் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று விஜயதசமியுடன் நிறைவடைகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக, பராசக்தியாக மற்றும் காளியாக... Read more »
Ad Widget

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனார் தாக்கிக் கொலை; மருமகன் தலைமறைவு!

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனார் தாக்கிக் கொலை; மருமகன் தலைமறைவு! நிட்டம்புவ – தங்கொல்லவத்த பகுதியில், 70 வயது வயோதிபர் ஒருவர் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார் என நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். வயோதிபருக்கும் அவரது மருமகனுக்கும் (மகளின் கணவர்) இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், இந்தத்... Read more »

இஸ்ரேலுக்கு எதிரான முழுமையான ஆயுதத் தடை:!!

இஸ்ரேலுக்கு எதிரான முழுமையான ஆயுதத் தடை:!! லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்! பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவின் லண்டன் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரிய பேரணியை முன்னெடுத்துள்ளனர். இஸ்ரேல் மீது முழுமையான தடைகளை விதிக்குமாறும், அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக... Read more »

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க வாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மனித உரிமைகள், உலக... Read more »

“இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானியா?” 

“இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானியா?” – ‘ஸ்டார்லிங்க்’ விவகாரத்தில் எலான் மஸ்க் பகிரங்க தாக்குதல்; இந்திய அரசு விளக்கம்! இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவையை (Satellite Internet) வழங்குவது தொடர்பான மோதலில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், ரிலையன்ஸ்... Read more »

பார்வை அற்றோருக்குப் புதிய நம்பிக்கை!

பார்வை அற்றோருக்குப் புதிய நம்பிக்கை! – கண் சிகிச்சை பரிசோதனையில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் வெற்றி நோபல் பரிசு பெற்ற அறிவியலை அடிப்படையாகக் கொண்ட புதிய மரபணு சிகிச்சையானது பாதுகாப்பானது என்றும், பார்வையற்றவர்களின் பார்வையை ஒரு பகுதியாக மீட்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஒப்டோஜெனெடிக்... Read more »

பிரான்ஸை உலுக்கும் வறட்சி! – 66 சதவீத நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலைக்குச் சரிவு என எச்சரிக்கை

பிரான்ஸை உலுக்கும் வறட்சி! – 66 சதவீத நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலைக்குச் சரிவு என எச்சரிக்கை பிரான்ஸில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, நாட்டின் நிலத்தடி நீர்மட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் இயல்பான அளவை விடக் மிகக் குறைந்த... Read more »

ரியாத் செல்லும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ஒக்டோபர் 18 வரை இடைநிறுத்தம்!

ரியாத் செல்லும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ஒக்டோபர் 18 வரை இடைநிறுத்தம்! சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ரியாத் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை இடைநிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்... Read more »

கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் இரு குழுக்களிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் இரு குழுக்களிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு! கொழும்பு துறைமுக நகருக்கு அருகிலுள்ள தொழிலாளர் தங்குமிடப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »