சவூதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்!

சவூதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்! சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்மாம் நகரின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக... Read more »

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு “இளங்கலைஞர் விருது”!

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு “இளங்கலைஞர் விருது”! இலங்கைத் தமிழ் இலக்கிய மற்றும் கலை உலகில் தனது சிறந்த எழுத்துக்களால் தடம் பதித்து வரும் பிரபல கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் “இளங்கலைஞர் விருது” வழங்கி கௌரவித்துள்ளது. தேசிய அளவிலும் சர்வதேச... Read more »
Ad Widget

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பகுதியின் அபாயத்தைக் கருத்திற்கொண்டு, மறு அறிவித்தல் வரை குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளது.   மேலும், குறித்த... Read more »

முதல் வாரத்திலேயே ரூ.549 கோடிக்கும் அதிக வசூல்! புதிய சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’

முதல் வாரத்திலேயே ரூ.549 கோடிக்கும் அதிக வசூல்! புதிய சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ தமிழ் சினிமாவில் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம். திரையரங்குகளில் வெளியான முதல் வாரத்திலேயே 549 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான... Read more »

உலகம் முழுவதும் பல இணையதளங்கள் முடக்கம்

உலகம் முழுவதும் பல இணையதளங்கள் முடக்கம்: PHP மென்பொருளில் தீவிர பாதுகாப்புக் குறைபாடு! PHP நிரலாக்க மொழியில் கண்டறியப்பட்ட இரண்டு தீவிர பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய புதிய மென்பொருள் புதுப்பிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகின் பல நாடுகளில் அரச மற்றும் தனியார்... Read more »

A9 வீதி அக்குறணை பகுதியில் தற்காலிகமாக மூடப்படுகிறது!

A9 வீதி அக்குறணை பகுதியில் தற்காலிகமாக மூடப்படுகிறது! கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொட 7 ஆம் கட்டை பகுதி இன்று (22) இரவு 10 மணி முதல் நாளை (23) அதிகாலை 2 மணி வரை தற்காலிகமாக... Read more »

அனுராதபுரத்தின் பல பகுதிகளில் நாளை 8 மணிநேர நீர் வெட்டு!

அனுராதபுரத்தின் பல பகுதிகளில் நாளை 8 மணிநேர நீர் வெட்டு! இலங்கையின் அனுராதபுரம், துருவில நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், நாளை (22) பல பகுதிகளில் 8 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.   தேசிய நீர் வழங்கல்... Read more »

சைபர் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

சைபர் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2026 ஜூன் 29ஆம் திகதி வெளியான சைபர் தாக்குதல் குறித்த தகவலைத் தொடர்ந்து விசாரணைகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகள்... Read more »

ஆசியாவில் முதன்முறையாக இலங்கையில் சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு!

ஆசியாவில் முதன்முறையாக இலங்கையில் சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு! சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு நேற்று (21) கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. 69 நாடுகளை சேர்ந்த சுமார் 450 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதன்... Read more »

சூடானில் தொடர் ட்ரோன் தாக்குதல்கள்: 300 இற்கும் மேற்பட்டோர் பலி!

சூடானில் தொடர் ட்ரோன் தாக்குதல்கள்: 300 இற்கும் மேற்பட்டோர் பலி! சூடான் இராணுவத்தினரால் நடத்தப்பட்டதாகக் கருதப்படும் அடுத்தடுத்த ட்ரோன் (Drone) வான்வழித் தாக்குதல்களில், துக்க வீட்டிற்குச் சென்றவர்கள் மற்றும் சந்தைகளில் கூடியிருந்த பொதுமக்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »