ஐரோப்பாவை அதிர வைத்த தமிழர்கள்- சிக்குவார்களா தமிழர்கள்? சுவிட்சர்லாந்துக்குள் 110 டன் உணவுப் பொருட்கள் கடத்தல் – 8 கடைகளுக்கு விநியோகம் வாட் மாகாணம்:பிரான்ஸிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் சுமார் 110 டன் அறிவிக்கப்படாத உணவுப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறப்படும் குழுவை வாட் மாநில காவல்துறையும்,... Read more »
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை அடுத்து கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கை... Read more »
கொலன்னாவை வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.15,000 மில்லியன் மதிப்பிலான பிரம்மாண்ட திட்டம்! கொலன்னாவை பகுதியில் ஏற்படும் தொடர் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ.15,000 மில்லியன் செலவிலான விசேட மழைநீர் வடிகால் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான கள ஆய்வை... Read more »
8 மாகாணங்களில் வாகன வரி உத்தரவு பத்திர சேவை 4 நாட்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்! பயனர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கில், மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திர (eRL 2.0) தொகுதியை புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ... Read more »
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று ஆரம்பம்! 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது. இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பான... Read more »
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.நா.வில் ட்ரம்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று (23) உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை கடுமையாக... Read more »
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்: 6 பேர் பலி! உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அல்... Read more »
அமெரிக்கா சென்றுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்கு விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வியாழக்கிழமை காலை வாஷிங்டன் சென்ற... Read more »
பிரித்தானியாவில் விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது!! விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர்! பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆர்.ஏ.எப் வெலி (RAF Valley) விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ரோயல் விமானப்படைக்குச் சொந்தமான ‘ஹாக் டி2’ (Hawk T2) ரக பயிற்சி... Read more »
ஒரே நேரத்தில் கூட்டரங்கை விட்டு கூட்டாக வெளிநடப்பு!! ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உரையாற்றுவதற்குச் சற்று முன்பாக, உலக நாடுகளின் பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூட்டரங்கை விட்டு கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.... Read more »

