ஹூதி நிலைகள் மீது சவூதி போர் விமானங்கள் தீவிர வான்வழித் தாக்குதல்!!

ஹூதி நிலைகள் மீது சவூதி போர் விமானங்கள் தீவிர வான்வழித் தாக்குதல்!! 24 மணி நேரத்தில் 37 இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்! யேமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்கு வைத்து, சவூதி அரேபியாவின் எஃப்-15 (F-15) போர் விமானங்கள்... Read more »

ஈரானில் அமெரிக்காவுக்கு எதிரான பிரமாண்ட பேரணி!!

ஈரானில் அமெரிக்காவுக்கு எதிரான பிரமாண்ட பேரணி!! போர் ஆரம்பித்ததன் பின்னரான மிக முக்கிய நிகழ்வு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற மிகப்பெரிய அரச ஆதரவுப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள் கலந்து... Read more »
Ad Widget

கிரீன்லாந்து அமெரிக்காவசம்!!

கிரீன்லாந்து அமெரிக்காவசம்!! கிரீன்லாந்து பகுதியின் பாதுகாப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க டென்மார்க் முன்வந்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து தீவை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமென அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது... Read more »

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு! ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா புகையிரத பாலத்திற்கு அருகில் இன்று (19) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 37 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இந்திய... Read more »

வடக்கில் 350 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

வடக்கில் 350 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு! வட மாகாண சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 350 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டன.   இதில்... Read more »

இலங்கை – இந்தோனேசியா இடையே தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய உடன்பாடு!

இலங்கை – இந்தோனேசியா இடையே தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய உடன்பாடு! இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான தொழிலாளர் துறை இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஜகார்த்தாவில் புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான... Read more »

13ஆவது முறையாக உலகின் சிறந்த பிசினஸ் கிளாஸ் விருது: கத்தார் ஏர்வேஸ் மீண்டும் மகுடம்!

13ஆவது முறையாக உலகின் சிறந்த பிசினஸ் கிளாஸ் விருது: கத்தார் ஏர்வேஸ் மீண்டும் மகுடம்! கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ‘ஸ்கைட்ராக்ஸ் உலக விமான விருதுகள் 2026’ (Skytrax World Airline Awards 2026) நிகழ்வில் நான்கு முக்கிய விருதுகளைக் கைப்பற்றியதுடன், தனது ‘5-ஸ்டார் விமான... Read more »

எயார் பிரான்ஸ் விமானத்தில் ‘அழைக்கப்படாத விருந்தினர்கள்’: நடுவானில் பரபரப்பு!

பாரிஸ் நோக்கிய எயார் பிரான்ஸ் விமானத்தில் ‘அழைக்கப்படாத விருந்தினர்கள்’: கரப்பான் பூச்சிகளால் நடுவானில் பரபரப்பு! நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து பாரிஸ் நோக்கிப் புறப்பட்ட ‘எயார் பிரான்ஸ்’ (Air France) விமானமொன்றில், பயணச்சீட்டு இல்லாத ‘அழைக்கப்படாத விருந்தினர்கள்’ சிலர் திடீரெனப் வருகைதந்ததால் நடுவானில் பெரும் பரபரப்பு... Read more »

புதிதாக வாங்கிய தூசுறிஞ்சியால் பாரிஸில் தீக்கிரையான வீடு

புதிதாக வாங்கிய தூசுறிஞ்சியால் நேர்ந்த விபரீதம்: பாரிஸில் தீக்கிரையான வீடு – லித்தியம் மின்கலத்தால் வந்த சோதனை! பாரிஸின் 15-வது வலயத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக வாங்கப்பட்ட... Read more »

ஸ்வீடன் தேர்தலில் எதிர்பாராத திருப்பம்!

ஸ்வீடன் தேர்தலில் எதிர்பாராத திருப்பம்! பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த Sweden Democrats (SD) கட்சி, 2026 நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாக்கு ஆதரவில் சுமார் 3 percentage points சரிவை சந்தித்துள்ளது என்று Reuters தெரிவித்துள்ளது. 2022 தேர்தலில் சுமார் 20% வாக்குகளை... Read more »