13ஆவது முறையாக உலகின் சிறந்த பிசினஸ் கிளாஸ் விருது: கத்தார் ஏர்வேஸ் மீண்டும் மகுடம்!

13ஆவது முறையாக உலகின் சிறந்த பிசினஸ் கிளாஸ் விருது: கத்தார் ஏர்வேஸ் மீண்டும் மகுடம்!

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ‘ஸ்கைட்ராக்ஸ் உலக விமான விருதுகள் 2026’ (Skytrax World Airline Awards 2026) நிகழ்வில் நான்கு முக்கிய விருதுகளைக் கைப்பற்றியதுடன், தனது ‘5-ஸ்டார் விமான நிறுவனம்’ என்ற தரவரிசையையும் வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

 

இதன்படி, 13ஆவது முறையாக ‘உலகின் சிறந்த பிசினஸ் கிளாஸ்’, 14ஆவது முறையாக ‘மத்திய கிழக்கின் சிறந்த விமான சேவை’, மற்றும் 8ஆவது முறையாக ‘உலகின் சிறந்த பிசினஸ் கிளாஸ் லவுஞ்ச்’ ஆகிய விருதுகளை அது வென்றுள்ளது.

 

மேலும், வரலாற்றிலேயே முதன்முறையாக வழங்கப்பட்ட ‘உலகின் சிறந்த Onboard Wi-Fi’ விருதையும் கத்தார் ஏர்வேஸ் தனதாக்கிக் கொண்டு சர்வதேச அளவில் தனது சேவைச் சிறப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

Recommended For You

About the Author: admin