பிரெஞ்சு குடியுரிமைக்கு இணையவழிக் காத்திருப்பு:

பிரெஞ்சு குடியுரிமைக்கு இணையவழிக் காத்திருப்பு: எண்மிய (டிஜிட்டல்) யுகத்தின் ஆமை வேகமும், முடிவிலா அலைக்கழிப்பும்! பழைய முறையில் மாவட்ட நிர்வாகத் தலைமையகங்களில் (Préfecture) நேரடியாகக் கோப்புகளைச் சமர்ப்பித்த காலத்தில் இருந்ததை விட, தற்போது இணைய வழியில் (ANEF) குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் பாடு பெரும் திண்டாட்டமாகிவிட்டது.... Read more »

ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றின் குடிமகனாக இருக்கும் ஒருவர் , இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் குடியுரிமை கேட்க முடியுமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union) உள்ள ஒரு நாட்டின் குடியுரிமை (Citizenship) வைத்திருக்கும் ஒருவர், மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியுமா , என்ற கேள்வியும் சந்தேகமும் பலரிடம் இருக்கிறது; இதற்கான பதில், சட்டப்படி இதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதே... Read more »
Ad Widget

சாரதியின் கவனயீனத்தால் பறிபோன 6 வயது மாணவியின் உயிர்

மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது மாணவி ஒருவர் பேருந்திலிருந்து கீழே தவறி விழுந்து பின், அதே சில்லுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் நடந்துள்ளது. (21) தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு... Read more »

ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட போது!

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது. நீட் (NEET) தேர்வு... Read more »

அழகை இழக்கின்றதா நுவரெலியா? : கண்டவாறு நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள்

நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சட்டவிரோத கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி நகரசபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆளும் தரப்பைச் சேர்ந்த சில நகரசபை உறுப்பினர்களின் தலையீடுகள் மற்றும் சில அதிகாரிகளின் முறைகேடுகள் காரணமாக சட்டவிரோத நிர்மாணங்களுக்கு... Read more »

அழிந்து போகும் வாகனங்கள்: பெறுமதி கோடிக்கணக்கில்- என்ன நடக்கின்றது?

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தகவல்களின்படி, இறக்குமதியாளர்களால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரம் சொகுசு மோட்டார் வாகனங்கள், துறைமுகத்தில் விதிக்கப்படும் அதிகளவான தாமதக் கட்டணத்தை (Demurrage Charges) செலுத்த முடியாத காரணத்தால், ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திலேயே அகற்றப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக அங்கு நிறுத்தி... Read more »

உலக சாம்பியனான ஸ்பெயின் – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

உலக சாம்பியனான ஸ்பெயின் – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? 23ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது. இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன்... Read more »

அன்று கத்தார் அமீர் அருகிலிருந்தும் எந்தவொரு டீசென்ஸியும் இல்லாமல், அகம்பாவத்தோடு தூக்கிக் காட்டினார்.

அன்று கத்தார் அமீர் அருகிலிருந்தும் எந்தவொரு டீசென்ஸியும் இல்லாமல், அகம்பாவத்தோடு தூக்கிக் காட்டினார். இன்று அதே நபர் தோல்வியால் ஒட்டுமொத்தமாகத் துவண்டு போய் கிடக்கிறார். அதுதான் கர்மா அர்ஜென்டினா வீரர்கள் செய்த அந்த அநாகரீகமான கொண்டாட்டங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மைதானத்திற்கு... Read more »

நாயகனில் இருந்து வில்லனாக மாறினாரா என்சோ?

நாயகனில் இருந்து வில்லனாக மாறினாரா என்சோ? 2022 உலகக்கோப்பை ‘ஹீரோ’வுக்கு 2026-ல் நேர்ந்த சோகம்! 2026 FIFA உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில், அர்ஜென்டினா மிட்பீல்டர் என்சோ பெர்னாண்டஸ் (Enzo Fernandez) சிவப்பு அட்டை (Red Card) பெற்று வெளியேறியது, அவரது... Read more »

 ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) 2026 இன்று முதல் தொடக்கம்! 

‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) 2026 இன்று முதல் தொடக்கம்! இங்கிலாந்தின் பரபரப்பான 100 பந்துகள் கிரிக்கெட் தொடரான The Hundred 2026, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெறுகிறது. இந்த சீசனில் MI London, Sunrisers Leeds, Manchester Super... Read more »