அன்று கத்தார் அமீர் அருகிலிருந்தும் எந்தவொரு டீசென்ஸியும் இல்லாமல், அகம்பாவத்தோடு தூக்கிக் காட்டினார்.

அன்று கத்தார் அமீர் அருகிலிருந்தும் எந்தவொரு டீசென்ஸியும் இல்லாமல், அகம்பாவத்தோடு தூக்கிக் காட்டினார்.

இன்று அதே நபர் தோல்வியால் ஒட்டுமொத்தமாகத் துவண்டு போய் கிடக்கிறார். அதுதான் கர்மா

அர்ஜென்டினா வீரர்கள் செய்த அந்த அநாகரீகமான கொண்டாட்டங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

மைதானத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மற்ற வீரர்களைக் கேலி செய்த அந்த அகம்பாவத்திற்கு, இதோ 2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மிகத் தரமான விடை கிடைத்துள்ளது!

Recommended For You

About the Author: admin