‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) 2026 இன்று முதல் தொடக்கம்! 

‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) 2026 இன்று முதல் தொடக்கம்!

இங்கிலாந்தின் பரபரப்பான 100 பந்துகள் கிரிக்கெட் தொடரான The Hundred 2026, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெறுகிறது.

இந்த சீசனில் MI London, Sunrisers Leeds, Manchester Super Giants உள்ளிட்ட 8 அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக மோதுகின்றன.

⭐ இந்த தொடரில் ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிற நட்சத்திர வீரர்கள்:

🏏 ஜோஃப்ரா ஆர்ச்சர்

🏏 ஜாஸ் பட்லர்

🏏 ஹென்ரிச் கிளாசன்

🏏 ரஷீத் கான்

🏏 ஹார்டிக் பாண்ட்யா உள்ளிட்ட பல உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் களமிறங்குகின்றனர்.

 

🔥 அதிரடி பேட்டிங், மின்னல் வேக பந்துவீச்சு, பரபரப்பான 100 பந்துகள்… கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக காத்திருக்கிறது…

Recommended For You

About the Author: admin