நெதர்லாந்தில், மொரோக்கா ஆதரவாளர்கள் மீது பொலிசார் தாக்குதல் மற்றும் கைது.

நெதர்லாந்தில், மொரோக்கா ஆதரவாளர்கள் மீது பொலிசார் தாக்குதல் மற்றும் கைது.

உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டி தொடரில் நெதர்லாந்து அணி மொரோக்கோ அணியிடம் தோல்வியை சந்தித்து உலகக்கிண்ண தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில் நெதர்லாந்திலுள்ள மொரோக்கோ ரசிகர்கள் கொண்ட்டாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பொலிஸார் தடியடி நடாத்தினார்.

தண்ணீர் தாரை தாக்குதல் நடாத்தி துரத்தப்ட்டானர். பலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.

Recommended For You

About the Author: admin