பதவிகளை இராஜினாம செய்த முன்னாள் பயிற்சியாளர்கள்

மிக்கி ஆர்தர், கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமியில் (NCA) தங்களது பதவிகளை விட்டு வெளியேறியுள்ளனர். லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சியாளர்கள் மூவர் தங்கள் பணியை விட்டு வெளியேறியதாக வியாழன் (18) அன்று... Read more »

இலங்கை அரசால் நடிகர் விஜய்யின் அரசியல் நகர்விற்கு ஆபத்து

தென்னிந்திய நடிகர் விஜய் இலங்கைக்கு வருகை தருவதால் அவருக்கு இலங்கை அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த செய்தியானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும்... Read more »
Ad Widget

அதியுச்ச பாதுகாப்பில் இஸ்லாமாபாத்

பிரிவினைவாத பலூச் தீவிரவாதிகளை குறிவைத்து ஈரானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதால் இஸ்லாமாபாத் அதியுச்ச எச்சரிக்கையில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத நடமாட்டம் உள்ள சில பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள்... Read more »

திருகோணமலையில் 61 எரிபொருள் கொள்கலன்கள் 50 வருட குத்தகைக்கு

திருகோணமலை சீனா துறைமுக பகுதியில் உள்ள 99 எரிபொருள் கொள்கலன்களில் 61 கொள்கலன்கள் 50 வருக்காலத்திற்கு டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எரிபொருள் கொள்கலன்களை புதுப்பிக்கும் செயற்பாடானது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுமென டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்... Read more »

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற கடவுச்சீட்டு

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் இலங்கை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். பல்வேறு... Read more »

பறக்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம்: அவசரமாக தரையிறக்கப்பட்டது

அமெரிக்காவின் எட்லஸ் ஏர் போயிங் சரக்கு விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் ஃபுக்டோரிகாவுக்கு புறப்பட்டுச் சென்றது. எனினும் வானில் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் இயந்திரத்தில்... Read more »

அயோத்தியில் நிறுவப்படவுள்ள இராமர் சிலையின் முழுமையான புகைப்படம்

இந்தியாவில் அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராமர் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் மிகவும் பரபரப்பான முன்னெடுக்கப்படும் நிலையில், கோவிலில் நிறுவப்படவுள்ள இராமரின் முழு வடிவிலான சிலையின் புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. எதிர்வரும் 22ஆம் திகதி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் புகழ்பெற்ற சிற்பி அருண்... Read more »

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 71 கடல் மைல்கள் (115 கிமீ) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பில் எவ்வித... Read more »

மாநாயக்க தேரர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்து, அவர்களுடன் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அதன் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர்... Read more »

தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் ரணில்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களின் இருப்பை அழித்து ஜனநாயகத்தை மறுக்கும் வகையில் செயற்பட்டு வருபவரே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மட்க்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மாவட்ட... Read more »