லால் சலாம் பட அப்டேட்

2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன்... Read more »

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்

வெள்ளித்திரை போன்று சின்னத்திரையில் அதிகம் பணம் சம்பாரிக்கும் பிரபலங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் குறைவான சம்பளத்தில் தான் சினிமாவிற்குள் வந்திருப்பார்கள். இதனை தொடர்ந்து அவர்களுக்கான மார்க்கட் உயர உயர சம்பளத்தின் மாற்றம் ஏற்படும். டாப் நடிகராக... Read more »
Ad Widget

கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்‌ஷய் குமார்

பொலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் தான் அக்‌ஷய் குமார் (Akshay Kumar). இவர் தற்போது செல்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் நாளையதினம் (24-02-2023) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடந்தது. இந்த படத்தின் ஒருபகுதியாக ரசிகர்களுடன் செல்பி எடுக்கும்... Read more »

இன்றைய ராசிபலன்24.02.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்‌. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்... Read more »

நயன் விக்கிக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல் மீண்டும் திருமணம் செய்ய தயாராகும் நயன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரௌடி தான் படத்தின் ஷட்டிங் நேரத்திலேயே காதலில் விழுந்தனர். அதன் பின் பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் ஜூன் 9ம் தேதி சென்னை அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம்... Read more »

சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய பாடகி.. கண்ணீர்விட்டு அழுத நடுவர்கள்

சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சினேகா... Read more »

நடிகை நயன்தாராவிற்கே இந்த நிலைமையா

தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருப்பவர் நயன்தாரா. ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமல்லாமல், சோலோ ஹீரோயினாகவும் களமிறங்கி தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கினார். 20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் நயன்தாரா பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். அப்படி அவர் சந்தித்த பல... Read more »

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

இயக்குநரும், நடிகருமான டி.பி கஜேந்திரன் இன்று அதிகாலை காலமானார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது பாட்டு வாத்தியார், மிடில்கிளாஸ் மாதவன், பம்மல் கே.சம்மந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விசு உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி... Read more »

பின்னணி பாடகி வாணிஜெயராம் மரணத்தில் மர்மம் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார்

இந்திய திரையுலக புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மரணம் இயற்கைக்கு மாறானது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பொலிஸார் பாடகி வாணி ஜெயராமின் மரணத்தை இவ்வாறு வகைப்படுத்தியுள்ளனர். 78 வயது வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று உயிரிழந்து கிடந்த நிலையில்... Read more »

நடிகர் ரஜினியின் போட்டோ, பெயரை பயன்படுத்த தடை

தனது பெயர், போட்டோ, குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று இன்று அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தரப்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்... Read more »