டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின் ஹர்திக் பாண்டியா சிறந்த இருபதுக்கு இருபது சகல துறை (all rounder) வீரராக பட்டம் வென்றுள்ளார். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம், சமீபத்திய ஐசிசி டி20 கிரிக்கெட்டின்... Read more »
நடப்பு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் தனது கடைசி யூரோ கிண்ண கால்பந்து தொடர் என போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதிப்படுத்தினார். ஜேர்மனியில் தற்போது நடைபெற்றுவரும் யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துகல் அணி ஸ்லோவேனியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில்... Read more »
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில்... Read more »
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்ச்சி வெற்றிபெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் Galle Marvels அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் ஜப்னா... Read more »
யூரோ கால்பந்து தொடரில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி கோல் முறையில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. யூரோ 2024 கால்பந்து தொடரின் சுப்பர் 16 சுற்றில் போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா... Read more »
நடப்பு T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தென்னப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் இந்தியா ஏழு ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பரிக்கா அணி... Read more »
யூரோ கால்பந்து தொடரின் குழு ‘பி’ ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி, தோல்வியின்றி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மூன்று முறை சாம்பியனான (1964, 2008, 2012) ஸ்பெயின் 2008 முதல் குழுநிலையில் மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. குரோஷியாவை... Read more »
யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் விளையாட்டுத்துறை யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தும் மாபெரும் தாச்சி சுற்றுப்போட்டிப் தொடர (24.06.2024) தாவடி காளி அம்பாள் விளையாட்டு மைதானத்தில் சங்கானை கிங்ஸ் விளையாட்டுக் கழக அணிக்கும் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழக... Read more »
அவுஸ்திரேலியா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னரின் 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதுடன் அவுஸ்திரேலியா போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. பங்களாதேஷ் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா... Read more »
நடப்பு T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றின் இறுதி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எட்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் T20 உலகக் கிண்ண... Read more »

