ஜெர்மனியின் மின்சார கட்டமைப்பு மீண்டும் குறிவைப்பு! ஜெர்மனியின் Bergheim பகுதியில் முக்கிய மின்சார கட்டமைப்பை குறிவைத்து மீண்டும் சேதப்படுத்தும் முயற்சி நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்ச்சியான சம்பவமாக இருப்பதால், ஜெர்மனியின் முக்கிய கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகள்... Read more »
மத்திய கிழக்கு மோதல்: ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்! அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. செவ்வாய்க்கிழமை அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, நள்ளிரவில் வளைகுடாப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.... Read more »
மத்திய கிழக்கில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம் – அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை! மத்திய கிழக்கில் தொடரும் அமெரிக்கா–ஈரான் மோதல் காரணமாக பாதுகாப்புச் சூழல் மேலும் மோசமடையக்கூடிய அபாயம் நிலவுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்... Read more »
நேபாளத்தில் இடிபாடுகளுக்கு இடையே குழந்தையை உயிருடன் மீட்ட மீட்புக் குழுவினர்! நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, வெள்ள நீரில் சிக்கியிருந்த குழந்தையொன்று... Read more »
ஈரான் அதிபருக்கு புதின் உறுதி! “இந்தக் கடினமான காலகட்டத்தில், ஈரானுக்குத் தேவையான உதவிகளை வழங்க ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது” – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் புதின் மேலும் கூறியதாவது: 🔹... Read more »
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 (T20) தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவராக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், துணைத் தலைவராக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 🔹 அபிஷேக் சர்மா 🔹 வைபவ்... Read more »
உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்குக் கிடைத்த மாபெரும் பரிசு! ஆபத்தான நீரில் பெண்ணைக் காப்பாற்றிய இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பாயிண்டன் இன்லெட் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக ஒரு பெண் பலத்த... Read more »
ஒரே ஒரு கருப்பு பெயிண்ட், ஆயிரம் பறவைகளின் உயிரைக் காப்பாற்றுது தெரியுமா? நார்வேயில் இருக்கிற Smøla காற்றாலை பண்ணையில் விஞ்ஞானிகள் ஒரு வித்தியாசமான முயற்சி பண்ணி பார்த்தாங்க. ஒரே ஒரு காற்றாலையில் மட்டும் மூணு இறக்கையில் ஒரு இறக்கையை மட்டும் கருப்பு கலர்ல பெயிண்ட்... Read more »
ஐரோப்பாவில் மீண்டும் ஒரு பொருளாதார அதிர்ச்சி வருகிறதா? செப்டம்பர் முதல் நாளே சந்தைகள் நடுங்கின! ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இன்று அழுத்தம் அதிகரித்துள்ளது. அரசு பத்திர வருமான விகிதங்கள் வேகமாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பதற்றத்தில் உள்ளனர். 🇩🇪 ஜெர்மனியின் 30 ஆண்டு அரசுப் பத்திர... Read more »
அமெரிக்க இராணுவச் செயலாளர் பதவி விலகல்!! பாதுகாப்புச் செயலாளருடன் ஏற்பட்ட மோதலே காரணமா? அமெரிக்க இராணுவச் செயலாளராக (US Army Secretary) சுமார் 18 மாதங்கள் பணியாற்றிய நிலையில், டான் ட்ரிஸ்கால் (Dan Driscoll) தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்கப் பாதுகாப்புச்... Read more »

