ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 (T20) தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவராக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், துணைத் தலைவராக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

🔹 அபிஷேக் சர்மா

🔹 வைபவ் சூர்யவன்ஷி

🔹 சஞ்சு சம்சன்

🔹 இஷான் கிஷன்

🔹 ஷிவம் துபே

🔹 அக்சர் படேல்

🔹 வருண் சக்ரவர்த்தி

🔹 ரவி பிஷ்னோய்

🔹 அர்ஷ்தீப் சிங்

 

ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், நிதிஷ்குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் உடற்தகுதியைப் பொறுத்து அணியில் இடம்பெறுவது தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் புதிய கூட்டணி எப்படி செயல்படப் போகிறது?

Recommended For You

About the Author: admin