ஜெர்மனியின் மின்சார கட்டமைப்பு மீண்டும் குறிவைப்பு!
ஜெர்மனியின் Bergheim பகுதியில் முக்கிய மின்சார கட்டமைப்பை குறிவைத்து மீண்டும் சேதப்படுத்தும் முயற்சி நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்ச்சியான சம்பவமாக இருப்பதால், ஜெர்மனியின் முக்கிய கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகள் எழுந்துள்ளன.
⚡ அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தால் பிராந்திய மின்விநியோகம் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🤔 இது தனிப்பட்ட சம்பவமா? அல்லது ஐரோப்பாவின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைக்கும் புதிய அச்சுறுத்தலா?

